மனு கொடுக்க சென்றால் ஒரு கலெக்டர் இப்படியா பேசுவது? மாணவரின் பெற்றோர் வேதனை!
2025-08-15 2 Dailymotion
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்துள்ள தங்களது மகன் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறிய சில வார்த்தைகள் மனவேதனை அளிப்பதாக அவரது பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.