விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டும் தொழிலாளர்கள்!
2025-08-15 0 Dailymotion
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் களிமண் கிடைக்கவும், நிதி உதவி அளிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.