தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் களைகட்டிய சுதந்திர தின விழா!
2025-08-15 0 Dailymotion
தூத்துக்குடி துறைமுகத்தில் பசுமை மெத்தனால் சேமிப்பு கிடங்கு மற்றும் காற்றாலை இறகுகளைக் கையாளுவதற்காக முனையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைய தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித் தெரிவித்துள்ளார்.