தருமபுரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியின் மூவர்ணத்தில் தண்ணீரைப் பீய்ச்சி, தீயணைப்புத் துறையினர் வர்ண ஜாலத்தை ஏற்படுத்தினர்.