Surprise Me!

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் களைகட்டிய சுதந்திர தின விழா!

2025-08-15 152 Dailymotion

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பகுதியில் உள்ள போர் நினைவு தூண் சின்னத்தில், போர்களில் பங்கேற்று உயர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Buy Now on CodeCanyon