ஆடி கிருத்திகை; திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்கள்.. ஸ்தம்பித்த போக்குவரத்து!
2025-08-16 4 Dailymotion
திருச்செந்தூர் கடலில் திடீரென எழுந்த அலையில் சிக்கிய பக்தர்கள் கடலுக்குள் இருந்த பாறையில் மோதியதால் கால் முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.