எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது: தவெக விஜய் குறித்து காட்டமாக பேசிய செல்லூர் ராஜூ!
2025-08-16 2 Dailymotion
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு மாநாடு வைத்து மேடையில் பேசினால் வெற்றி பெற்றிடலாம் என நடிகர் விஜய் நினைத்துக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.