'பாமக தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல கூட்டணியை அமைப்பேன் - ராமதாஸ் உறுதி!
2025-08-17 4 Dailymotion
தமிழகத்தின் எல்லா பிரச்னைக்கும் நான் என்ன சொல்கிறேன் என எதிர்பார்க்கின்றனர். எனது நண்பர் கருணாநிதி 20 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தார். 115 சமுதாய மக்கள் பயன்பெற்றனர். அனைத்து சமுதாய மக்களும் என் பின்னே வாருங்கள்.