அம்பத்தூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் வாகனம் சிக்கியது குறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.