கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு? நாமக்கல்லில் மீண்டும் வெடித்த பூதாகரம்! அமைச்சர் கொடுத்த 'வார்னிங்'
2025-08-18 1 Dailymotion
கல்லீரல் விற்பனை தொடர்பான பிரச்சனையில், உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.