அன்று 'கிரெடிட் கார்டு' விற்றேன்.. இன்று 'டேட்டா சயின்டிஸ்ட்' - கல்வியால் வறுமையை வென்ற சென்னை மாணவர்!
2025-08-19 41 Dailymotion
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட உலகளாவிய விவசாய தொழில்நுட்ப நிறுவனத்தில் தரவு விஞ்ஞானியாக பணியில் உள்ளேன். கல்வியால் வாழ்க்கையில் மாற்றம் பெற்று மகிழ்ச்சியாக உள்ளேன் என்கிறார் சஞ்சய் பாபு.