ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: நாட்டாகுடிக்கு திரும்பும் ஊர் மக்கள்!
2025-08-19 4 Dailymotion
விவசாய நிலத்தில் தற்போது சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை அகற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாட்டாகுடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.