Surprise Me!

பொள்ளாச்சி அருகே சாலையை கடந்து சென்ற புலிகள்; வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

2025-08-19 1 Dailymotion

யானைகள் வளர்ப்பு முகாம் பகுதிகளில் வீடுகள் கட்டும் பணி நடந்து வருவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா வனப்பகுதி அருகே உள்ளதால் யானைகள், புலிகள் உள்ளிட்ட விலங்குகள் டாப்சிலிப் பகுதிக்கு வருகின்றன.

Buy Now on CodeCanyon