பிரெஞ்சு ப்ரைஸ் பிரியரா நீங்கள்? உங்களுக்காக காத்திருக்கும் பரிசு நீரிழிவு நோய் - வெளியான 'திடுக்' தகவல்!
2025-08-20 13 Dailymotion
அமெரிக்காவின் ஹார்வர்ட் மற்றும் பிரிட்டனை சேர்ந்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் நடத்திய ஆய்வில், பிரெஞ்சு ப்ரைஸை தொடர்ந்து சாப்பிட்டால் ஆபத்து ஏற்படும் என தெரிய வந்துள்ளது.