Surprise Me!

Exclusive; தமிழ் தமிழ் என்று பேசும் திமுகவினர் தமிழரை தலைவராக ஏற்கமாட்டார்கள் - நயினார் நாகேந்திரன் காட்டம்!

2025-08-20 6 Dailymotion

திமுகவினர் வெளிவேஷம் போடுகிறார்கள் என்பது குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அவர்களின் ஆதரவை வைத்து பார்க்கும்போதே தெரிகிறது என்று பாஜக மாநிலத் தவைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

Buy Now on CodeCanyon