3 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 1,538 டன் ரேசன் அரிசி - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
2025-08-21 9 Dailymotion
ரேசன் அரிசியை உரிய காலத்தில் விநியோகம் செய்யாமல், அதன் தரம் குறைவதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க எம்எல்ஏக்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.