அண்ணா பிறந்த நாள் முப்பெரும் விழாவில், திராவிட சித்தம் உள்ள நபருக்கு ‘திராவிட பாரத ரத்னா விருது’ வழங்க உள்ளதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.