Surprise Me!

Trump's Tariff On India: கோவையில் இன்று முதல் ஏற்பட போகும் சிக்கல்.. தமிழ்நாட்டிற்கே பெரிய பாதிப்பு

2025-08-27 312 Dailymotion

Coimbatore exports a large amount of jewelry, engineering products, and textiles to the US. In India, Tiruppur and Coimbatore have the largest exports. Textile exports alone account for $11 billion a year. Trump's 50 percent tariff has severely affected the exports of these products. <br /> <br />இந்தியாவில் இருந்து செல்லும் பொருட்களுக்கு அமெரிக்காவில் இன்று முதல் 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. கோவையில் இருந்து அமெரிக்காவிற்கு அதிகளவு நகைகள், என்ஜினீயரிங் பொருட்கள், ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். இந்திய அளவில் திருப்பூர், கோவையில் இருந்துதான் அதிகமான ஏற்றுமதி இருக்கிறது. இதில் ஜவுளி ஏற்றுமதி மட்டும் ஒரு ஆண்டிற்கு 11 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி இருக்கிறது.. டிரம்பின் 50 சதவீத வரிவிதிப்பால் இந்த பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.<br /><br />~ED.72~

Buy Now on CodeCanyon