விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 2,800 தாம்பூலத் தட்டுகளால் செய்யப்பட்ட விநாயகர் சிலை பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.