அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல் கூறினார்.