Surprise Me!

தஞ்சையில் வெறும் 3 அடி நீள கண்ணாடி விரியன்.. மலைபோல் போட்ட குட்டிகள்.. அடுத்தடுத்து 22 பாம்புகள்

2025-08-30 9 Dailymotion

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக, பாம்பு உள்ளிட்ட உயிரினங்களை மீட்கும் அருங்கானூயிர் காப்பக நிர்வாகி Dr.சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் அவரால் மீட்டு வந்த 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு நிறைமாத கர்ப்பமாக இருந்து. காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது கண்ணாடிவிரியன். அந்த கண்ணாடி விரியன் பாம்பு நேற்று 22 குட்டிகளை ஈன்றுள்ளது. விரைவில் வனத்துறையினருடன் இணைந்து அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Dr. Satheeskumar, the administrator of the Arunganu Wildlife Sanctuary, who rescues snakes and other creatures, received information that there was a snake in a house on Thanjavur Medical College Road. The 3-foot-long glass viper snake he rescued was fully pregnant. The glass viper was kept safely in the sanctuary. The glass viper gave birth to 22 cubs.

~ED.72~

Buy Now on CodeCanyon