ஓணம் பண்டிகைக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் கேரள வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் இரவு நேர மலர் சந்தைக்கு வந்து பூக்களை வாங்கி சென்றனர்.