AIADMK l அதிமுக ஒன்றிணைய வேண்டும் என சசிகலா அறிக்கை விட்ட அடுத்த நாளிலிருந்து ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகியோர் அடுத்தடுத்து பேசி வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் சீனியர்கள், ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி உள்ளிட்டோருடன் சீனியர்கள் ஒன்றிணைந்து சசிகலா தலைமையில் அணிசேர இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

#AIADMK #politics #Sasikala #OPS #TTV #EPS pressure, #Sengottaiyan #TamilNadupolitics #ADMK #BJP #2026 elections, #அதிமுக #அரசியல் #சசிகலா #ஓபிஎஸ் #டிடிவி #எடப்பாடிபழனிசாமி #செங்கோட்டையன் #தமிழகஅரசியல் #பாஜககூட்டணி #2026தேர்தல்

Also Read

அடடே.. அவரா? முக்கியமான ஆளாச்சே? அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவும் முக்கிய புள்ளி! கலகல கரூர்! :: https://tamil.oneindia.com/news/chennai/senior-aiadmk-leader-likely-to-join-dmk-soon-shockwaves-ahead-of-2026-tamil-nadu-elections-729277.html?ref=DMDesc

ஈடி ரெய்டுக்கு இடையே.. அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டிற்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. திமுகவில் இணைகிறாரா? :: https://tamil.oneindia.com/news/dindigul/ops-supporter-visits-minister-i-periyasamy-s-house-amid-enforcement-directorate-raid-728519.html?ref=DMDesc

சி.வி.சண்முகத்தின் ரூ 10 லட்சம் அபராதத்தை! நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு பயன்படுத்த உத்தரவு! :: https://tamil.oneindia.com/news/chennai/10-lakh-fine-on-aiadmk-mp-c-v-shanmugam-to-be-used-for-kalvarayan-hills-tribal-health-development-728255.html?ref=DMDesc

~ED.67~