’அனைவருக்கும் ஐஐடி’ திட்டத்தில் புதிதாக 3 பாடப்பிரிவுகள்! ஐஐடி இயக்குநர் காமகோடி பிரத்யேக பேட்டி!
2025-09-05 5 Dailymotion
தேசிய கல்வி நிறுவனத்தின் தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பொறியியல் பிரிவிலும், 7 ஆண்டாக ஒட்டுமொத்த பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது