அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் கூறியவர்கள் மீது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கூட நடவடிக்கை எடுத்ததில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.