திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு முறைகேடாக சாமி தரிசனம் செய்ய போலீசார் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.