அதிமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் சஸ்பென்ஸ் வைத்திருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.