குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று திமுக எம்பி திருச்சி சிவா கூறியுள்ளார்.