Surprise Me!

அன்று கைநழுவி போன ரயில்வே வேலை; இன்று பாடிபில்டிங்கில் வெள்ளி பதக்கம்! ஜிம்மில் கலக்கும் 63 வயது பெரியவர்

2025-09-10 34 Dailymotion

பாடிபில்டிங்கில் பெற்ற வெற்றியால் ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அந்த வேலை கைநழுவி போய்விட்டது. அந்த கவலையில் 20 ஆண்டுகளாக பாடிபில்டிங்கை விட்டு விலகி இருந்தேன்.

Buy Now on CodeCanyon