குழந்தைகளை விபரீத முடிவுகளுக்கு தள்ளும் செல்போன்கள்? எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்!
2025-09-10 0 Dailymotion
'நான் சொல்வதைக் கேளு’ ’வாயை மூடு' போன்று உத்தரவிடும் தொனியில் குழந்தைகளிடம் பேசுவதை தவிர்த்தால் தான் அவர்களின் சிந்தனைகளை புரிந்து நடந்து கொள்ள முடியும் என மனநலத் துறை மருத்துவர் அறிவுறுத்துகிறார்.