பாமகவில் இதுவரை யாரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கைகளில் அன்புமணி ஈடுபட்டார் என அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.