நாட்டு மக்கள் எழுப்புகின்ற மற்றொன்று கேள்வி என்னவென்றால். இந்த கருப்பு பணத்தில் வாங்கப்பட்ட சொத்து விவரம் ஒன்று இவர்களுடைய சொத்துக்களாக இருக்க வேண்டும் இல்லை இவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் சொத்துக்களாக இருக்க வேண்டும் அதனால் தான் மாலினி ஜெயச்சந்திரனை இவர்கள் பாதுகாக்கிறார்கள்..
இருந்தாலும் இந்த சூழ்ச்சிகளையும் தகர்த்தெறிந்து இந்த கருப்பு பணம் சுமார் 7000 கோடி யாருடைய பணம் என்று விரைவில் கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு தமிழர் முன்னேற்ற படை உரிய ஆதாரங்களோடு தெரியப்படுத்தும்.

#veeralakshmi #malinijayachandran #bjptamilnadu #bjp #annamalai #nirmalasitharaman #blackmoney #incometax #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D