Surprise Me!

தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் சுயமரியாதை, திராவிட இயக்கத்தின் பங்கு அதிகம்! முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பெருமிதம்

2025-09-11 0 Dailymotion

நமது சமூகத்தில் தீண்டாமை இன்றும் ஏதாவது ஒரு விதத்தில் இருந்துகொண்டுதான் உள்ளது. அதனை கடந்து வந்து பேசும் நிலைக்காவது நாம் வளர்ந்துள்ளோம் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கூறினார்.

Buy Now on CodeCanyon