'அரசு மருத்துவமனையிலும் பணம் தான் பேசும்' ரேபிஸ் தடுப்பூசி போட்டும் நிகழ்ந்த துயரம்! நடந்தது என்ன?
2025-09-15 29 Dailymotion
தமிழ்நாட்டில் ரேபிஸ் தடுப்பூசி விற்பனையை அதிகரிக்க நாய்கள் எண்ணிக்கை திட்டமிட்டு அதிகரிக்கப்படுகிறதா? என சமூக நல ஆர்வலர் முகமது அலி ஜின்னா கேள்வி எழுப்புகிறார்.