வாகன விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.