Surprise Me!

14 ஆண்டுகளில் 379 உயிரிழப்புகள்... கண்ணீர் வர வைக்கும் 'பட்டாசு' நகரின் கதை!

2025-09-17 87 Dailymotion

பட்டாசு நகரம் என்று அழைக்கப்படும் சிவகாசியில் கடந்த 2011 முதல் 2024 வரையிலான கால கட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துகளில் 379 பேர் உயிரிழந்துள்ளனர்.

Buy Now on CodeCanyon