Surprise Me!

நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 26 பயணிகள்!

2025-09-18 64 Dailymotion

அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்தின் முன்பாகத்தில் தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில் அவசர கால கதவு மற்றும் ஜன்னல்கள் வழியாக பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

Buy Now on CodeCanyon