அமித்ஷா வீட்டுக்கு போகிறேன் என எடப்பாடி பழனிசாமியால் கூற முடியாதது ஏன்? சு.வெங்கடேசன் கேள்வி!
2025-09-19 1 Dailymotion
அமித்ஷா வீட்டுக்கு போகிறேன் என்று ஊடகங்களிடம் கூறி விட்டு செல்ல எடப்பாடி பழனிசாமி தயங்குவது ஏன்? என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.