Surprise Me!

விண்ணப்பித்து 45 ஆண்டுகள் நிறைவு... மின்சார வசதியை இன்னும் பார்க்காத மலைக்கிராமம்!

2025-09-19 58 Dailymotion

“மின்சாரம் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. வனப்பகுதி என்பதால் இரவில் பயமாக இருக்கிறது. விளை பொருட்களை எடுத்துச் செல்லும் போது வனத்துறையின் சோதனையால் சிரமம் அதிகம்” என்கிறார் ஜமீமா.

Buy Now on CodeCanyon