Surprise Me!

'இந்திய வரலாற்றில் முதல்' ஸ்பீட் ஸ்கெட்டிங் உலக சாம்பியனான 'தமிழன்'! நாடே கொண்டாடும் ஆனந்த் குமார்!

2025-09-19 10 Dailymotion

சீனாவில் நடந்த ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் இந்திய வீரரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான ஆனந்த் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.

Buy Now on CodeCanyon