அன்புமணி தரப்பினர் கொலை மிரட்டல் - சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் பாமக எம்எல்ஏ அருள் புகார்!
2025-09-19 1 Dailymotion
கார்களை உடைத்து, கழுத்தில் கத்தியை வைத்து பாமக தலைவர் அன்புமணியின் ஆதரவாளர்கள், கட்சி நிறுவனர் ராமாதாஸின் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக எம்.எல்.ஏ அருள் சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.