முதலமைச்சரின் சிறப்பு முகாமில் மனு கொடுத்து, சட்டப் பேரவை உறுப்பினரிடம் குள்ளப்புரம் மக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை பலன் கிடைக்கவில்லை.