மின் மயானத்தின் நுழைவாயிலில் ரோபோ சங்கரின் மனைவி நடனமாடி கணவரை வழி அனுப்பி வைத்தது அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.