Surprise Me!

மயக்க ஊசி போட வந்த மருத்துவரை தாக்கிய ‘ரோலக்ஸ்’ காட்டு யானை!

2025-09-20 605 Dailymotion

‘ரோலக்ஸ்’ எனப்படும் ஒற்றை காட்டு யானை கோவை நரசீபுரம் சுற்று வட்டார கிராமங்களுக்குள் புகுந்து ஆட்டம் காட்டி வந்த நிலையில் அதனை பிடிப்பதற்காக மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Buy Now on CodeCanyon