இயற்கை வாழ்வியலோடு... ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் பண்ணை வீட்டில் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த மத்திய அமைச்சர்!
2025-09-20 4 Dailymotion
ஜோஹோ நிறுவனம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்வதற்காகவே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.