புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள காவிரி படித்துறைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.