உதகையில் உள்ள ரோஜா பூங்கா ஜப்பானின் ஒசாகாவில் உள்ள உலக ரோஜா கூட்டமைப்பின் ‘சிறப்பு ரோஜா தோட்டம்’ என்ற விருதை 2006-ம் ஆண்டு பெற்றது.