வயோ மித்ரா திட்டத்தில் இயந்திர பெண்மணியை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.