வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள் எளிதில் தகுதியானவர்களை தேர்வு செய்ய உதவும் வகையில் சென்னை ஐஐடி இணையதளம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.