Surprise Me!

தாயை மகனே தூக்கி சென்ற வீடியோ வைரல்: ''வீல் சேர் பற்றாக்குறையா?" - அரக்கோணம் அரசு மருத்துவமனை விளக்கம்!

2025-09-23 25 Dailymotion

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் போதிய வீல் சேர் இல்லை என எழுந்த குற்றச்சாட்டுக்கு, மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Buy Now on CodeCanyon